வடக்கு மாகாணத்தில் படைப் புழுக்களின் தாக்கம்
தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் படைப்புழுக்களின் தாக்கம் ஏற்பட்டுள்ளது அந்த வகையில் வடக்கு மாகாணத்திலும் சோளம் மற்றும் கௌபி பயிர் செய்கையில் படைப் புழுக்களின் தாக்கம் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளதாக வடக்கு மாகாண விவசாயத்திணைக்கள பணிப்பாளர் எஸ்.சிவகுமார் தெரிவித்தார். ஆரம்பத்தில் சோளப் பயிர்செய்கையில் ஏற்பட்ட படைப் புழுக்களின் தாக்கம் தற்போது ஏனைய பயிர்கள் மீதும் தாக்கியுள்ளது. இதனால் பல விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர். வடக்கு மாகாணத்தில் படைப்புழுக்களினால் ஏற்பட்டுள்ள பாதிப்பினை நோக்கமிடத்து, அதிகூடிய பாதிப்பாக வவுனியா மாவட்டத்தில் சோளப் […]
வடக்கு மாகாணத்தில் படைப் புழுக்களின் தாக்கம் Read More »