வட மாகாண கல்வி அமைச்சின் 2020 ஆண்டிற்கான கடமைகளை ஆரம்பித்தல்
கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் 2020 ஆம் ஆண்டிற்கான கடமைகளை ஆரம்பித்தலுக்கான நிகழ்வு கல்வி அமைச்சின் செயலாளர் திரு.இ.இளங்கோவன் அவர்கள் தலைமையில் காலை 9.30 மணியளவில் கல்வி அமைச்சின் வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்வி அமைச்சின் உத்தியோகத்தர்கள், மாகாணக் கல்வித் திணைக்கள உத்தியோகத்தர்கள், கலாச்சார திணைக்கள உத்தியோகத்தர்கள், யாழ்ப்பாண வலயக் கல்வி உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். செயலாளரினால் தேசியகொடி ஏற்றிவைக்கப்பட்டதோடு யாழ். வலயக் கல்வி உத்தியோகத்தர்களினால் தேசியகீதம் இசைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து […]
வட மாகாண கல்வி அமைச்சின் 2020 ஆண்டிற்கான கடமைகளை ஆரம்பித்தல் Read More »