கல்வி அமைச்சு

பொதுவெளியில் இந்து, பௌத்தம், இஸ்லாம், கிறிஸ்தவம் ஆகிய மதங்களுக்கு உரிய ஆன்மீக இசையினை மெல்லிய ஒலியில் ஒலிக்க செய்தல்

கௌரவ ஆளுநரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக பொதுவெளியில் இந்து, பௌத்தம், இஸ்லாம், கிறிஸ்தவம் ஆகிய மதங்களுக்கு உரிய ஆன்மீக இசையினை மெல்லிய ஒலியில் ஒலிக்க செய்தல் எனும் வேலைத் திட்டத்திற்கு அமைவாக கீழ்வரும் பாடல் தொகுப்புக்கள் வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் தெரிவு செய்யப்பட்டுள்ளன. இதனை பஸ் தரிப்பு நிலையம், பொது விளையாட்டு மைதானம் போன்ற பொது வெளிகளில் ஒலிக்க செய்துதவுமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும் இவ்வேலைத்திட்டத்திற்கு இணைத்துக் கொள்ளும் வகையில் தங்களது ஆன்மீக இசைத் தெரிவுகளை எமது மின்னஞ்சல் […]

பொதுவெளியில் இந்து, பௌத்தம், இஸ்லாம், கிறிஸ்தவம் ஆகிய மதங்களுக்கு உரிய ஆன்மீக இசையினை மெல்லிய ஒலியில் ஒலிக்க செய்தல் Read More »

வட மாகாணத் தைப்பொங்கல் விழா -2022

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இரணைமடுக்குள கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனத்தினுடைய 102வது வருட பொங்கல் விழாவுடன் இணைந்து நடாத்திய வடமாகாண தைப்பொங்கல் விழா 16.01.2022 ஆம் திகதி காலை 8.30 மணிக்கு இரணைமடு கனகாம்பிகை அம்மன் ஆலய முன்றலில் கல்வி அமைச்சின் செயலாளர் திரு.இ.இளங்கோவன் அவர்களின் பிரதிநிதியான அமைச்சின் உதவிச் செயலாளர் திரு.சி.சுரேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் யாழ். இந்திய பதில் துணைத்தூதுவர் ஸ்ரீமான் ராம்

வட மாகாணத் தைப்பொங்கல் விழா -2022 Read More »

2022 ஆம் ஆண்டின் கடமைச் செயற்பாடுகளை ஆரம்பித்தல்

2022 ஆம் ஆண்டுக்கான கடமைச் செயற்பாடுகளை ஆரம்பித்தல் நிகழ்வானது இன்று (03.01.2022) காலை 9.00 மணிக்கு வடமாகாணக் கல்வி, பண்பாட்டலுவல்கள் , விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு வளாகத்தில் அமைச்சின் செயலாளர் திரு.இ.இளங்கோவன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. கல்வி அமைச்சு, மாகாணக் கல்வித் திணைக்களம், பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் வலயக் கல்வி அலுவலகம், யாழ்ப்பாணம் ஆகியனவற்றின் அனைத்து ஊழியர்களும் இவ்விழாவில் கலந்துகொண்டனர். அனைத்து உத்தியோகத்தர்கள் முன்னிலையில் செயலாளர் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இந்நிகழ்வில் மாகாணக்

2022 ஆம் ஆண்டின் கடமைச் செயற்பாடுகளை ஆரம்பித்தல் Read More »

ஒளி விழா -2021

ஒளி விழா -2021 நிகழ்வானது வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் கல்வி அமைச்சு முன்றலில் 27.12.2021 ஆம் திகதி பி.ப 3.00 மணிக்கு கல்வி அமைச்சின் செயலாளர் திரு.இ.இளங்கோவன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கிறிஸ்தவ குருமார்கள் கலந்து ஆசியுரை வழங்கினார்கள். கல்வி அமைச்சு, மாகாண கல்வித் திணைக்களம் மற்றும் வலயக்கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள் கலந்து நிகழ்வினை சிறப்பித்தனர். நாவாந்துறை மறைப் பாடசாலை மாணவர்களினால் கரோல் கீதம்

ஒளி விழா -2021 Read More »

வட மாகாண பண்பாட்டு பெருவிழா -2021

கலைஞர் விருது வழங்கும் நிகழ்வும் கந்தபுராண இறுவெட்டு வெளியீடும் வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் பண்பாட்டு பெருவிழாவும் 2021 ஆம் ஆண்டிற்கான கலைஞர்களை கௌரவித்து விருது வழங்கும் நிகழ்வும், கந்தபுராண படன ஒலிப்பேழை வெளியீடும் யாழ்ப்பாணம் பொது நூலக கேட்போர் கூடத்தில் 18.12.2021 ஆம் திகதி சனிக்கிழமை பி.ப 2.00 மணிக்கு வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திரு.இ.இளங்கோவன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வடமாகாண பிரதம

வட மாகாண பண்பாட்டு பெருவிழா -2021 Read More »

நூல் வெளியீடு -2021

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் “ஞானசவுந்தரி நாடகம்”, “சந்தோமையார் வாசகப்பு”, “மன்னார் மாதோட்டப் புலவலர்கள் – கலைஞர்கள்” ஆகிய மூன்று நூல்களின் வெளியீட்டு விழா மன்னார் நானாட்டான் டிலாசால் கல்லூரியில் 2021.12.16 ஆம் திகதி பி.ப 3.00 மணிக்கு பண்பாட்டலுவல்கள் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் திருமதி சுஜீவா சிவதாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மேதகு கலாநிதி இமானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து

நூல் வெளியீடு -2021 Read More »

வீரமணி ஐயரின் ஆக்கங்கள் (தொகுதி-1)” நூல் வெளியீட்டு விழா -2021

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் ,ளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் பதிப்பிக்கப்பட்ட “வீரமணி ஐயரின் ஆக்கங்கள்(தொகுதி-1)” நூல் வெளியீட்டு விழா கல்வி அமைச்சின் மண்டபத்தில் 13 டிசெம்பர் 2021 அன்று பி.ப 3.00 மணிக்கு பண்பாட்டலுவல்கள் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் திருமதி. சுஜீவா சிவதாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் விவசாய அமைச்சின் செயலாளர் திரு.அ.சிவபாலசுந்தரன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார். கல்வி அமைச்சின் செயலாளர் திரு.இ.இளங்கோவன் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தார்.

வீரமணி ஐயரின் ஆக்கங்கள் (தொகுதி-1)” நூல் வெளியீட்டு விழா -2021 Read More »

வடமாகாண நாடக கலைஞர்களுக்கான பயிற்சிப்பட்டறை – 2021

வடமாகாண கல்வி அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதி ஒதுக்கீட்டின் கீழ் நாடகக்கலையில் ஆர்வமுள்ளவர்களுக்கான பயிற்சிப்பட்டறை நிகழ்கலை மூலமாக 15.10.2021தொடக்கம் 20.10.2021 வரை நடைபெற்றது. மேற்படி பயிற்சிப்பட்டறையில் கலந்துகொண்ட கலைஞர்களின் வேண்டுகோளிற்கமைய கலாநிதி க.ரதிதரன், தலைவர் நுண்கலைத்துறை , சிரேஷ்ட விரிவுரையாளர் யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம் மற்றும் திருவாளர்.தி.தர்மலிங்கம் விரிவுரையாளர் நடனமும் நாடகத் துறை , விபுலானந்தா அழகியற்கற்கைகள் பீடம், கிழக்குப்பல்கலைக்கழகம் ஆகிய வளவாளர்களின் பங்குபற்றுதலுடன் மாவட்ட ரீதியாக பயிற்சிப்பட்டறை 20.11.2021 தொடக்கம் 19.12.2021 வரை

வடமாகாண நாடக கலைஞர்களுக்கான பயிற்சிப்பட்டறை – 2021 Read More »

“பதிற்றுப்பத்து”, “திருக்குறள் ஆய்வுக்கட்டுரை” நூல்கள் வெளியீட்டு விழா -2021

வடக்கு மாகாணக் கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் மீள்பதிப்பு செய்யப்பட்ட “பதிற்றுப்பத்து” நூலும், திருக்குறள் ஆய்வுக் கட்டுரைகள் தொகுக்கப்பட்ட “திருக்குறள் ஆய்வுக்கட்டுரை” நூலும், கல்வி அமைச்சின் மண்டபத்தில் 06.12..2021 ஆம் திகதி பி.ப 3.00 மணிக்கு பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பிரதிப் பணிப்பாளர் திருமதி. சுஜீவா சிவதாஸ் அவர்கள் தலைமையில் வெளியீடு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் யாழ்ப்பாண மாநாகரசபை ஆணையாளர் திரு.த.ஜெயசீலன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார். பழைமையான நூல்களை அழியவிடாது

“பதிற்றுப்பத்து”, “திருக்குறள் ஆய்வுக்கட்டுரை” நூல்கள் வெளியீட்டு விழா -2021 Read More »

மதவழிபாட்டுத் தலங்களில் கடமை புரிவோருக்கான இலவச மருத்துவமுகாம் – யாழ்ப்பாணம்

கௌரவ ஆளுநரின் நெறிப்டுத்தலில் மத வழிபாட்டுத் தலங்களில் ஈடுபடுவோருக்கான இலவச மருத்துவ முகாம் வடமாகாணத்தின் சகல மாவட்டங்களிலும் நடைபெற்று வருகின்றது. இதன் ஒரு அங்கமாக யாழ் மாவட்டத்தின் யாழ்ப்பாணப் பிரதேச செயலகர் பிரிவில் வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பிரதிப்பணிப்பாளர் தலைமையில் நடைபெற்றது. பிரதம செயலாளர் எஸ்.எம்.பந்துலசேன, கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன், பிரதேச செயலாளர் யாழ்ப்பாணம், வடமாகாண வருவாய் திணைக்கள ஆணையாளர், யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் வைத்தியர்கள் வைத்தியர் நிக்சன், யாழ் சுகாதார வைத்திய

மதவழிபாட்டுத் தலங்களில் கடமை புரிவோருக்கான இலவச மருத்துவமுகாம் – யாழ்ப்பாணம் Read More »