மாணவர்களுக்கான ஆன்மீக தலைமைத்துவம் தொடர்பான பயிற்சிப் பட்டறை – 2023
வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் நடத்திய மாணவர்களுக்கான ஆன்மீக தலைமைத்துவம் தொடர்பான பயிற்சிப்பட்டறை 2023.01.24 செவ்வாய்க்கிழமை காலை 8.30மணி தொடக்கம் பி.ப 3.30மணி வரை நாவலர் கலாசார மண்டபத்தில் பண்பாட்டலுவல்கள் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் திருமதி.ராஜமல்லிகை சிவசுந்தரசர்மா தலைமையில் நடத்தப்பட்டது. இப்பயிற்சிப்பட்டறையானது இறை வணக்கத்தைத் தொடர்ந்து திருமதி.மாணிக்கசர்மா ஆனந்தலக்சுமி அவர்களின் வரவேற்புரையுடன் இனிதே ஆரம்பமாகியது. அதனைத் தொடர்ந்து யாழ் பல்கலைக்கழக இந்துக்கற்கைகள் பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் திரு.சி.ரமணராஜா அவர்களினால் […]
மாணவர்களுக்கான ஆன்மீக தலைமைத்துவம் தொடர்பான பயிற்சிப் பட்டறை – 2023 Read More »