இலங்கைக்கான நோர்வே தூதுவர் ஆளுநரைச் சந்தித்தார்
இலங்கைக்கான நோர்வே தூதுவர் தோர்போர்ன் காஸ்ட்டேசேதர் அவர்கள் வட மாகாண கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களை இன்று (07) காலை ஆளுநர் செயலகத்தில் சந்தித்தார்.
இலங்கைக்கான நோர்வே தூதுவர் ஆளுநரைச் சந்தித்தார் Read More »