பௌத்த மத பீடங்களின் மஹாநாயக்கர்களை ஆளுநர் சந்தித்தார்
வரலாற்றுப் புகழ்மிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கும் விஜயம் ஆளுநராக பதவியேற்றதன் பின்னர் முதன்முறையாக கண்டிக்கு விஜயம் மேற்கொண்ட ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் பௌத்த மத பீடங்களின் மஹாநாயக்கர்களை 15 பெப்பிரவரி 2019 அன்று முற்பகல் சந்தித்தார். அஸ்கிரிய விஹாரைக்கு விஜயம் செய்த ஆளுநர் அஸ்கிரிய பீடத்தின் மஹாநாயகர் அதிசங்கைக்குரிய வரக்காகொட ஞானரத்ன தலைமைத்தேரர் அவர்களை சந்தித்ததுடன் ஆசீர்வாதங்களையும் பெற்றுக்கொண்டார். அத்துடன் மல்வத்து விஹாரைக்கு விஜயம் செய்த ஆளுநர் அவர்கள் மல்வத்து பீடத்தின் மஹாநாயக்க […]
பௌத்த மத பீடங்களின் மஹாநாயக்கர்களை ஆளுநர் சந்தித்தார் Read More »