33 இலட்சம் நிதியுதவியில் நிர்மாணிக்கப்பட்ட வகுப்பறைக் கட்டடம் கௌரவ ஆளுநரினால் மாணவர்களிடம் கையளிப்பு

வவுனியா அரசினர் சிங்கள கலவன் பாடசாலையில் இந்திய அரசின் 33 இலட்சம் நிதியுதவியில் நிர்மாணிக்கப்பட்ட வகுப்பறைக் கட்டடம் இன்று (19) முற்பகல் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களினால் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் இந்தியத் துணைத்தூதுவர் எஸ்.பாலச்சந்திரன் அவர்களும் கலந்துகொண்டார்.

-வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு