கிளிநொச்சியில் அமைந்துள்ள கார்கில்ஸ் நிறுவனத்தின் ‘கிஸ்ட்’ (KIST) தொழிற்சாலைக்கு, கௌரவ ஆளுநர் விஜயம்
கிளிநொச்சி அறிவியல் நகரத்தில் அமைந்துள்ள கார்கில்ஸ் நிறுவனத்தின் ‘கிஸ்ட்’ (KIST) தொழிற்சாலைக்கு, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இன்று புதன்கிழமை (25.02.2026) களப் பயணமொன்றை மேற்கொண்டார். தொழிற்சாலைக்குச் சென்ற ஆளுநரை, கார்கில்ஸ் நிறுவனத்தின் வட பிராந்திய வியாபார அபிவிருத்தி முகாமையாளர் ஆர்.பாலகுமார் வரவேற்றார். இந்தக் களப் பயணத்தின்போது, வடக்கு மாகாணத்திலுள்ள விவசாயிகளிடமிருந்து மரக்கறிகள் மற்றும் பழங்களை நேரடியாகக் கொள்வனவு செய்யும் செயன்முறை, மற்றும் பண்ணையாளர்களிடமிருந்து பாலைக் கொள்வனவு செய்யும் செயன்முறை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் […]
