நிரல் அமைச்சுக்களின் மேற்பார்வைக் குழுக் கூட்டங்கள் ஊடாக மாகாணத்தின் கோரிக்கைகளை வென்றெடுக்கத் திட்டம்.
வடக்கு மாகாண சபையின் கீழ் இயங்கும் அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் பௌதீக, மனிதவளத் தேவைப்பாடுகள் குறித்து, மத்திய அரசின் நிரல் அமைச்சுக்களின் துறைசார் மேற்பார்வைக் குழுக்களில் எடுத்துரைத்துத் தீர்வுகளைப் காண்பதற்கான விசேட கலந்துரையாடல், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் இடம்பெற்றது. வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று சனிக்கிழமை (14.02.2026) மாலை நடைபெற்ற இக்கலந்துரையாடலில், நாடாளுமன்ற உறுப்பினர்களான கௌரவ ம.ஜெகதீஸ்வரன் மற்றும் கௌரவ ஜெ.றஜீவன் ஆகியோர் பங்கேற்றனர். இக்கலந்துரையாடலில் கல்வி, […]
