விவசாயம், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் நன்னீர் மீன்பிடித் துறைகள் எதிர்கொள்ளும் சவால்களுக்குத் தீர்வுகாணும் நோக்கில், கௌரவ ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.

வடக்கு மாகாண விவசாயம், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் நன்னீர் மீன்பிடித் துறைகள் எதிர்கொள்ளும் சவால்களுக்குத் தீர்வுகாணும் நோக்கில், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை (13.02.2026) மாலை ஆளுநர் செயலகத்தில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது. மாகாண சபைக்குரிய மட்டுப்படுத்தப்பட்ட நிதியைக் கடந்து, மத்திய அரசாங்கத்தின் நிரல் அமைச்சுக்களிடமிருந்து எவ்வகையில் மேலதிக நிதியையும், உதவிகளையும் பெற்றுக்கொள்வது என்பது குறித்தும், மாகாணத் திணைக்களங்கள் எதிர்கொள்ளும் துறைசார் பிரச்சினைகளைத் தீர்ப்பது குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது. […]

விவசாயம், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் நன்னீர் மீன்பிடித் துறைகள் எதிர்கொள்ளும் சவால்களுக்குத் தீர்வுகாணும் நோக்கில், கௌரவ ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது. Read More »