ஜனாதிபதி நிதியம் இனி வறிய மக்களுக்கே!” – கிளிநொச்சியில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய உறுதி
எமது அரசாங்கம் ஜனாதிபதி நிதியத்தை முற்றுமுழுதாக வறிய மக்களின் நலனுக்காகவே பயன்படுத்தும், என கௌரவ பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்தார். ஜனாதிபதி நிதியத்தால் நடைமுறைப்படுத்தப்படும், க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களைக் கௌரவிக்கும் விசேட வேலைத்திட்டத்தின் இந்த ஆண்டுக்கான இறுதி நிகழ்வு, இன்று ஞாயிற்றுக்கிழமை (21.12.2025) கிளிநொச்சி இரணைமடுவிலுள்ள ‘நெலும் பியச’ கலையரங்கில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். கடந்த […]
