முல்லைத்தீவில் பேரிடரால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது
பேரிடரால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு ரஹமா நிறுவனத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு பாலிநகர் மகாவித்தியாலயத்தில் இன்று புதன்கிழமை மாலை (17.12.2025) நடைபெற்றது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கலந்து கொண்டு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தார்.
முல்லைத்தீவில் பேரிடரால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது Read More »
