பாத்தீனியம் களை முகாமைக்கு அதிகாரமளிக்கப்பட்ட உத்தியோகத்தர்கள் நியமனமும் பயிற்சிவகுப்பும்

1999 ம் ஆண்டின் 35 ம் இலக்க தாவர பாதுகாப்புச்சட்டத்தின் கீழ் பாத்தீனியம் களை கட்டுப்பாட்டினை மேற்கொள்வதற்காக தெரிவுசெய்யப்பட்ட அதிகாரமளிக்கப்பட்ட உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி வகுப்பும் நியமனம் வழங்கும் வைபவமும் வடமாகாண விவசாயத்திணைக்களத்தினால் 2025.11.07 ஆம் திகதி மாவட்ட விவசாயப்பயிற்சி நிலையம் திருநெல்வேலியில் வடமாகாண விவசாயப்பணிப்பாளர் திருமதி சு.செந்தில்குமரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் திரு.ச.சிவஸ்ரீ அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார். மேற்படி பயிற்சி வகுப்பில் மேலதிக மாகாண […]

பாத்தீனியம் களை முகாமைக்கு அதிகாரமளிக்கப்பட்ட உத்தியோகத்தர்கள் நியமனமும் பயிற்சிவகுப்பும் Read More »