வடக்கு மாகாணத்தில் கட்டாக்காலி நாய்களால் ஏற்படும் விபத்துக்களை, விலங்கு விசர் நோயைக் கட்டுப்படுத்தும் முகமாக செயற்றிட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண கௌரவ ஆளுநரின் ஆலோசனை மற்றும் அறிவுறுத்தலுக்கு அமைவாக வடக்கு மாகாண உள்ளூராட்சி, விவசாய மற்றும் சுகாதார அமைச்சுக்கள் இணைந்து முன்னெடுக்கும், பெண் நாய்களுக்கு இலவசமாக கருத்தடை சத்திரசிகிச்சை மேற்கொள்ளும் செயற்றிட்டமானது பிரதேச செயலகங்கள் மற்றும் பிரதேச சபைகளின் பூரண ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், கடந்த வாரத்தில் மாத்திரம் 257 பெண் நாய்களுக்கு கருத்தடை சத்திர சிகிச்சை செய்யப்பட்டுள்ளது எனவும் இந்த நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என வடக்கு மாகாண நிதியும் திட்டமிடலும், சட்டமும் […]
