August 2025

சாவகச்சேரி – பருத்தித்துறை பிரதான வீதியில் 10 மீற்றர் நீளமான வீதி இன்னமும் புனரமைக்கப்படாத நிலையில் கௌரவ ஆளுநர் நேரடியாகச் சென்று பார்வையிட்டார்.

சாவகச்சேரியிலிருந்து பருத்தித்துறை நோக்கிச் செல்லும் பிரதான வீதியில் மதகு அமைப்பது தொடர்பாக எழுந்த சர்ச்சையால் 10 மீற்றர் நீளமான வீதி இன்னமும் புனரமைக்கப்படாத நிலையில் உள்ளமை தொடர்பில் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டிருந்த நிலையில் அதனை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இன்று வியாழக்கிழமை காலை (31.07.2025) நேரடியாகச் சென்று பார்வையிட்டார். இதன்போது வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், சாவகச்சேரி பிரதேச செயலாளர் மற்றும் சாவகச்சேரி நகர சபையின் உபதவிசாளர் ஆகியோரும் அங்கு […]

சாவகச்சேரி – பருத்தித்துறை பிரதான வீதியில் 10 மீற்றர் நீளமான வீதி இன்னமும் புனரமைக்கப்படாத நிலையில் கௌரவ ஆளுநர் நேரடியாகச் சென்று பார்வையிட்டார். Read More »

சாவகச்சேரி சமுதாய அடிப்படை வங்கிக்குரிய காணி தொடர்பாக நீண்டகாலம் நிலவிவந்த இழுபறி நிலையில் கௌரவ ஆளுநர் நேரடியாகச் சென்று கலந்துரையாடல் நடத்தினார்.

சாவகச்சேரியில் சமுதாய அடிப்படை வங்கிக்குரிய காணி தொடர்பாக நீண்டகாலம் இழுபறி நிலவிவந்த நிலையில் அது தொடர்பில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இன்று வியாழக்கிழமை காலை (31.07.2025) நேரடியாகச் சென்று தொடர்புடைய தரப்புக்களுடன் கலந்துரையாடல் நடத்தினார். சாவகச்சேரி நகர சபையின் சிறுவர் பூங்காவில் ஒரு பகுதிக் காணியை சமுதாய அடிப்படை வங்கிக்கு வழங்குவதாக கூறப்பட்டிருந்த நிலையில் அந்தக் காணியை ஆளுநர் முதலில் நேரில் சென்று பார்வையிட்டிருந்தார். அந்தக் காணி சிறுவர் பூங்காவின் தொடர் அபிவிருத்திக்குத்

சாவகச்சேரி சமுதாய அடிப்படை வங்கிக்குரிய காணி தொடர்பாக நீண்டகாலம் நிலவிவந்த இழுபறி நிலையில் கௌரவ ஆளுநர் நேரடியாகச் சென்று கலந்துரையாடல் நடத்தினார். Read More »