August 27, 2025

வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், வவுனியா மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

வடக்கு மாகாண கௌரவ ஆளுநரும் வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவருமான நா.வேதநாயகன் அவர்கள், பிரதி அமைச்சரும், ஒருங்கிணைப்புக்குழு இணைத் தலைவருமான உபாலி சமரசிங்க ஆகியோரின் தலைமையில், வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் வவுனியா மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இன்று செவ்வாய்க்கிழமை மாலை (26.08.2025) இடம்பெற்றது. மாவட்டச் செயலரின் வரவேற்புரையை தொடர்ந்து, பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தனது ஆரம்ப உரையை நிகழ்த்தினார். காணி வழங்கல் உள்ளிட்ட மாவட்டத்தின் முக்கிய பிரச்சினைகள் முன்வைக்கப்பட்டு அது தொடர்பில் […]

வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், வவுனியா மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. Read More »

மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், மன்னார் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

வடக்கு மாகாண கௌரவ ஆளுநரும் மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவருமான நா.வேதநாயகன் அவர்கள், பிரதி அமைச்சரும், ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான உபாலி சமரசிங்க ஆகியோரின் தலைமையில், மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மன்னார் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை (26.08.2025) இடம்பெற்றது. மாவட்டச் செயலரின் வரவேற்புரையை தொடர்ந்து, பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தனது ஆரம்ப உரையில், அதிகாரிகளுக்கு போதுமான காலம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் நேர்மையாகச் செயற்பட தவறினால் விளைவுகளை எதிர்கொள்ளத் தயாராக

மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், மன்னார் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. Read More »