பெண் சாதனையாளர்களுக்கான அரியாத்தை விருது வழங்கும் நிகழ்வு
எங்கள் அரச அலுவலர்களில் பலர் எல்லாவற்றுக்கும் பயந்து, துணிந்து முடிவெடுத்துச் செயற்பட முடியாதவர்களாக அல்லது ஊக்கமில்லாதவர்களாக இருக்கின்றார்கள். அவர்கள், இந்தப் பெண் சாதனையாளர்களின் அனுபவப்பகிர்வுகளைக் கேட்டு அவர்களின் துணிவு – பல தடைகளைத்தாண்டி சாதிக்கும் ஆற்றல் என்பவற்றை தெரிந்து கொள்ளவேண்டும். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். பெண் சாதனையாளர்களுக்கான அரியாத்தை விருது வழங்கும் நிகழ்வு முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தின் பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் இன்று சனிக்கிழமை காலை (16.08.2028) முல்லைத்தீவு மாவட்டச் […]
பெண் சாதனையாளர்களுக்கான அரியாத்தை விருது வழங்கும் நிகழ்வு Read More »