வடக்கு மாகாண ஆளுநர் அவர்களுக்கும், இலங்கைக்கான கனேடியத் தூதுவருக்கும் இடையிலான சந்திப்பு
வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், இலங்கைக்கான கனேடியத் தூதுவர் எரிக் வோல்ஷ_க்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் இன்று திங்கட்கிழமை காலை (14.07.2025) இடம்பெற்றது. இலங்கையிலிருந்து அடுத்த மாதத்துடன் தனது பணியை நிறைவு செய்து திரும்பவுள்ளதாக கனேடியத் தூதுவர் ஆளுநரிடம் தெரிவித்தார். இதுவரை அவர் வழங்கிய ஒத்துழைப்புக்கள் மற்றும் கனேடிய அரசாங்கம் கடந்த காலங்களில் மேற்கொண்ட உதவிகளுக்கு ஆளுநர் நன்றி தெரிவித்தார். வடக்கு மாகாணத்தில் குறிப்பாக வன்னிப் பிராந்தியத்தில் காணி தொடர்பான பிணக்குகள் அதிகளவில் […]
வடக்கு மாகாண ஆளுநர் அவர்களுக்கும், இலங்கைக்கான கனேடியத் தூதுவருக்கும் இடையிலான சந்திப்பு Read More »