நெற்செற்கையில் புதிய தொழில்நுட்பத்தின் ஊடாக விளைச்சலை அதிகரித்தல் எனும் கருப்பொருளிலான வயல் விழா நிகழ்வு
கிளிநொச்சி மாவட்டத்தில் மாயவனூர் விவசாயப் போதனாசிரியர் பிரிவில் நெற்செற்கையில் புதிய தொழில்நுட்பத்தின் ஊடாக விளைச்சலை அதிகரித்தல் எனும் கருப்பொருளிலான மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியீட்டத்தின் (PSDG) கீழ் பயிரிடப்பட்ட பரசூட் முறையிலான நெற்செய்கையின் அறுவடை தொடர்பான வயல் விழா நிகழ்வானது 02.07.2025 அன்று பிற்பகல் 2.30 மணியளவில் இ.இளங்குமரன் என்பவரின் வயலில் விவசாயப் போதனாசிரியர் திரு.சி.கிருசன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் வடக்கு மாகாண மேலதிக விவசாயப்பணிப்பாளர் திரு.தெட்சணாமூர்த்தி யோகேஸ்வரன், கிளிநொச்சி மாவட்ட பிரதி விவசாயப்பணிப்பாளர் […]