November 13, 2023

அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தலைமையில் வவுனியாவில் தேசிய தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் இடம்பெற்றது.

வவுனியா கந்தசாமி கோயிலில் சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் திரு.விதுர விக்கிரமநாயக்க மற்றும் வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் அரச அனுசரணையுடன் தேசிய தீபாவளிப் பண்டிகை சம்பிரதாயபூர்வமாக நேற்று (12) கொண்டாடப்பட்டது. சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சும் வவுனியா மாவட்ட செயலகமும் இணைந்து தேசிய தீபாவளி பண்டிகையை ஏற்பாடு செய்திருந்தது. ​நிகழ்வில் கௌரவ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் அனுப்பிய தீபாவளி வாழ்த்துச் செய்தியை அமைச்சர் தெரிவித்தார். சமய, கலாசார நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளித்து […]

அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தலைமையில் வவுனியாவில் தேசிய தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் இடம்பெற்றது. Read More »

வடமாகாண ஆளுநர் மற்றும் ஜப்பான் தூதுவர் சந்திப்பு

வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் மற்றும் ஜப்பான் தூதுவர் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு 2023.11.10 (வெள்ளிக்கிழமை) அன்று கொழும்பில் உள்ள ஜப்பான் தூதுவரின் இல்லத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பில் வட மாகாணம் தொடர்பான பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. ஜப்பான் அரசின் சார்பில், வடபகுதியின் வளர்ச்சிக்கு முழு ஒத்துழைப்பு தொடர்ந்தும் வழங்கப்படும் என்று தூதர் உறுதி அளித்தார்.

வடமாகாண ஆளுநர் மற்றும் ஜப்பான் தூதுவர் சந்திப்பு Read More »