வடமாகாண சபையின் கார்த்திகை மாதத்திற்கான மரநடுகை நிகழ்வு – 2023

கார்த்திகை மாதமாகிய மரநடுகை மாதத்தை முன்னிட்டு வடக்கு மாகாண பிரதம செயலாளர் அவர்களின் ஒழுங்கமைப்பில் மரநடுகை நிகழ்வானது 09.11.2023 அன்று வியாழக்கிழமை வடக்கு மாகாணசபையின் உட்புறம் மற்றும் வெளிப்புற வளாகங்களில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம செயலாளர் உட்பட உதவிப்பிரதம செயலாளர், நிர்வாக உத்தியோகத்தர், ஏனைய பிரதம செயலாளர் செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நடுகை செய்திருந்தார்கள். இம் மரநடுகை நிகழ்வில் வளாகத்தின் வெளிப்புற சுற்றுச்சூழலில் நீண்டகாலம் பயன்தரக்கூடிய புங்கை மரங்களும் சவுக்கு மரங்களும் […]

வடமாகாண சபையின் கார்த்திகை மாதத்திற்கான மரநடுகை நிகழ்வு – 2023 Read More »