July 2023

அரசாங்க கணக்கு குழுவால் ஒழுங்கமைக்கப்பட்ட விருது வழங்கும் நிகழ்வு 2019/2020

அரசாங்க கணக்கு குழுவால் ஒழுங்கமைக்கப்பட்ட விருது வழங்கும் நிகழ்வானது 18.07.2023 செவ்வாய்க்கிழமை அன்று முற்பகல் 11.15 மணிக்கு பாராளுமன்றத்தின் குழு அறை இலக்கம் – 1 இல் நடைபெற்றது. 2019 மற்றும் 2020 ஆம் நிதியாண்டுக்கான அறிக்கைகளின் அடிப்படையில் உயர் செயலாற்றுகை மட்டத்தை அடைந்துள்ள தேசிய நிறுவனங்களை அங்கீகரிக்கும் முகமாக நடைபெற்ற இவ்விருது வழங்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக அதி மேதகு ஜனாதிபதி அவர்களும் கௌரவ பிரதமர் அவர்களும் மற்றும் கௌரவ சபாநாயகர், கௌரவ பிரதி சபாநாயகர் […]

அரசாங்க கணக்கு குழுவால் ஒழுங்கமைக்கப்பட்ட விருது வழங்கும் நிகழ்வு 2019/2020 Read More »

அமரர் சுப்பையா இராமலிங்கம் ஞாபகார்த்த சித்த வைத்தியசாலை கையளிப்பு

உடுவில் பிரதேச செயலர் பிரிவு தாவடி தெற்கில் அமரர் சுப்பையா இராமலிங்கம் ஞாபகார்த்த சித்த வைத்தியசாலையானது திருமதி. ஆனந்தவல்லி குடும்பத்தினர் மற்றும் இராமலிங்கம் குடும்பத்தினரால் நிர்மாணிக்கப்பட்டு சுதேச மருத்துவ திணைக்களத்திற்க்கு நன்கொடையாக வழங்கும் நிகழ்வானது கடந்த 28.06.2023 ஆம் திகதியன்று இடம்பெற்றது. இந் நிகழ்வானது காலை 10.00 மணியளவில் இறை வணக்கத்துடன் ஆரம்பமாகி நினைவுக்கல் மற்றும் அமரர் சுப்பையா இராமலிங்கம்; அவர்களின் சிலை திரை நீக்கம் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக திருமதி. எஸ். மோகநாதன் (செயலாளர்,

அமரர் சுப்பையா இராமலிங்கம் ஞாபகார்த்த சித்த வைத்தியசாலை கையளிப்பு Read More »