May 2023

சுதேச மருத்துவ சேவை – வயோதிபர் இல்லம் – கைதடி

வடக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களமானது சேவையினை விஸ்தரிக்கும் முகமாக கைதடி வயோதிபர் இல்லத்தில் கடந்த 22.05.2023 அன்று சுதேச மருத்துவ சேவையை ஆரம்பித்துள்ளது. கொடிகாமம் கிராமிய சித்த வைத்தியசாலையானது இச் சேவையை கைதடி வயோதிபர் இல்லத்தில் தங்கியிருக்கும் வயோதிபர்களுக்கு வழங்க ஆரம்பித்துள்ளது. இவ் வைத்தியசாலையில் கடமை புரியும் தென்மராட்சி பிரதேச செயலக பிரிவுக்குரிய சமூக மருத்துவ உத்தியோகத்தர்களினால் இவ் வயோதிபர்களுக்குரிய மருத்துவ பரிசோதனைகள், மருத்துவ ஆலோசனைகள் மற்றும் தொடர் சிகிச்சைகள் வழங்கப்படவுள்ளது. இவ் ஆரம்ப நிகழ்வில் […]

சுதேச மருத்துவ சேவை – வயோதிபர் இல்லம் – கைதடி Read More »

வடக்கு மாகாணத்தில் முன்பள்ளி சிறார்களுக்கான ‘சத்துமா’ வழங்கும் நிகழ்ச்சித்திட்டம்

உலக வங்கியின் அனுசரணையுடன் வடக்கு மாகாண கௌரவ ஆளுநரின் அறிவுறுத்தலுக்கமைவாக வடக்கு மாகாண பிரதம செயலாளரின் வழிகாட்டலில் இந்நிகழ்ச்சித்திட்டமானது நடைமுறைப்படுத்தப்படுகிறது. வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சு, கல்வி அமைச்சு, சுகாதார அமைச்சு ஆகியன ஒருங்கிணைந்து இந்நிகழ்ச்சித் திட்டத்தினை முன்னெடுக்கவுள்ளனர். முன்பள்ளி மாணவர்களை போசணைக் குறைபாடுகளிலிருந்து பாதுகாப்பதை நோக்கமாக கொண்ட இத்திட்டத்தில் வடமாகாணம் முழுவதிலுமுள்ள 1600 முன்பள்ளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. இந்த ‘சத்துமா’ வழங்கும் செயற்பாடு 02.05.2023 ஆம் திகதி அன்று மாகாணம் முழுவதிலுமுள்ள முன்பள்ளிகளில் வைபவ ரீதியாக

வடக்கு மாகாணத்தில் முன்பள்ளி சிறார்களுக்கான ‘சத்துமா’ வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் Read More »