சித்த விசேட சிகிச்சை கட்டண பிரிவும் மருந்து விற்பனை நிலையமும் திறப்பு விழா
கௌரவ வடக்கு மாகாண ஆளுநர் அவர்களின் வழிநடத்தலின் கீழ் உருவாக்கப்பட்ட சித்த விசேட சிகிச்சை கட்டண பிரிவு மற்றும் மருந்து விற்பனை நிலையத் திறப்பு விழாவானது வடமாகாண சுதேச வைத்தியத்துறை திணைக்களத்தினால் 28.10.2022ம் அச்சுவேலி செல்வநாயகபுரத்தில் நடாத்தப்பட்டது. மேற்படி நிலையம் பிரதம செயலாளர் – வடக்கு மாகாணம் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. ,ந் நிகழ்வில் வடமாகாண பிரதம செயலாளர், செயலாளர் சுகாதார சுதேச மருத்துவ நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் வடமாகாணம், மாகாண ஆணையாளர் […]
சித்த விசேட சிகிச்சை கட்டண பிரிவும் மருந்து விற்பனை நிலையமும் திறப்பு விழா Read More »