October 2, 2019

2018 டிசெம்பர் 21மற்றும் 22 ஆம் திகதிகளில் ஏற்பட்ட இரணைமடுக்குள வெள்ள அனர்த்தம் தொடர்பான ஆரம்பப் புலனாய்வு அறிக்கை

2018 டிசெம்பர் 21மற்றும் 22 ஆம் திகதிகளில் ஏற்பட்ட இரணைமடுக்குள வெள்ள அனர்த்தம் தொடர்பான ஆரம்பப் புலனாய்வு அறிக்கை     அறிக்கையை பார்வையிட இங்கே அழுத்தவும் ஆங்கிலம் / தமிழ் / சிங்களம்   குறித்த ஆவணங்களை மொழிமாற்றம் செய்யப்படுவதற்காக அரசகரும  மொழிகள் திணக்களத்திற்கும் வட மாகாண ஆளுநர் செயலகத்திற்கும் இடையே பரிமாறிப்பட்ட கடிதங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

2018 டிசெம்பர் 21மற்றும் 22 ஆம் திகதிகளில் ஏற்பட்ட இரணைமடுக்குள வெள்ள அனர்த்தம் தொடர்பான ஆரம்பப் புலனாய்வு அறிக்கை Read More »

வடக்கு வட்டமேசை கலந்துரையாடலில் ‘பாடசாலைகளில் மாணவர்களுக்கான அனுமதியும் ஆலோசனைகளும்’

ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தலைமையில் யாழ் பொது நூலகத்தில் ‘வடக்கு வட்டமேசை’ (”Northern_Province_Round_Table”) கலந்துரையாடல் 03 ஒக்ரோபர் 2019 அன்று மாலை 4:00 மணிக்கு நடைபெறவுள்ளது. ஆளுநர் அவர்களின் எண்ணக்கருவிற்கமைவாக வடமாகாணத்தை அபிவிருத்தி பாதையில் முன்கொண்டு செல்லும்வகையில் கல்வியலாளர்கள் மற்றும் துறைசார் அனுபவஸ்தர்களின் திட்டங்களையும், ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ளும் முகமாக இடம்பெறும் இந்த வட்ட மேசை கலந்துரையாடலில் ‘பாடசாலைகளில் மாணவர்களுக்கான அனுமதியும் ஆலோசனைகளும்‘ என்ற தலைப்பில் கலந்துரையாடப்படவுள்ளது. இது தொடர்பிலான கருத்துக்களை தெரிவிக்க ஆர்வமுள்ளோர் குறித்த

வடக்கு வட்டமேசை கலந்துரையாடலில் ‘பாடசாலைகளில் மாணவர்களுக்கான அனுமதியும் ஆலோசனைகளும்’ Read More »