September 20, 2019

வடமாகாண ஆளுநருக்கும் இராணுவதளபதிக்குமிடையில் சந்திப்பு

23ஆவது இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களை இன்று (20) பிற்பகல் ஆளுநர் செயலகத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது போருக்கு பின்னரான வடமாகாணத்தில் இராணுவத்தினர் மேற்கொள்ளும் பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான நடவடிக்கைககள் குறித்து இராணுவ தளபதி அவர்கள் கௌரவ ஆளுநர் அவர்களுக்கு இதன்போது விளக்கமளித்ததுடன் தனது தலைமைத்துவத்தின் கீழ் அதனை தொடந்தும் முன்னெடுத்து செல்வேன் என்றும் குறிப்பிட்டார். 2015ஆம் ஆண்டு ஜனவரி 8 அதிமேதகு ஜனாதிபதி […]

வடமாகாண ஆளுநருக்கும் இராணுவதளபதிக்குமிடையில் சந்திப்பு Read More »

மாபெரும் ‘ஆளுநர் வெற்றிக்கிண்ண’ போட்டி தொடர்பில் கலந்துரையாடல்

வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் எண்ணக்கருவில் நடைபெறவுள்ள மாபெரும் ‘ஆளுநர் வெற்றிக்கிண்ண’ போட்டியில் ஆண்களுக்கான கரப்பந்தாட்டம் மற்றும் பெண்களுக்கான வலைப்பாந்தாட்ட போட்டிகள் தொடர்பிலான கலந்துரையாடல் 19 செப்ரெம்பர் 2019 அன்று ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலின்போது ‘ஆளுநர் வெற்றிக்கிண்ண’ போட்டியில் பங்குபற்றுவதற்கான விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டதுடன் இதற்கான போட்டிகள் மிகவிரைவில் ஆரம்பமாகவுள்ளதுடன் இப்போட்டியில் பங்குபற்றும் கழகங்களுக்கான பரிசுத்தொகையை ஆளுநர் செயலகம் அறிவித்துள்ளது. வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் விளையாட்டு திணைக்களத்துடன் இணைந்து வடமாகாண

மாபெரும் ‘ஆளுநர் வெற்றிக்கிண்ண’ போட்டி தொடர்பில் கலந்துரையாடல் Read More »

சிற்றூர்தி உரிமையாளர்கள் மற்றும் பயணிகள் முகங்கொடுக்கும் அசௌகரியங்கள் தொடர்பில் கலந்துரையாடல்

வடமாகாணத்தில் உள்ள சிற்றூர்திகளின் உரிமையாளர்கள் மற்றும் பயணிகள் முகம்கொடுக்கும் அசௌகரியங்கள் தொடர்பில் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் ஆலோசனைக்கமைய ஆளுநரின் செயலாளர் , வீதிப்போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் மற்றும் வடமாகாண வீதி பாதுகாப்பு சபையின் பிரதானி ஆகியோருக்கிடையிலான சந்திப்பு 19 செப்ரெம்பர் 2019 அன்று ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலின் போது யாழ் மாவட்டத்தில் சிற்றூர்தியின் உரிமையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் மற்றும் பயணிகள் முகம்கொடுக்கும் அசௌகரியங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது. இதன்போது சிற்றூர்தி பயணத்தின்போது

சிற்றூர்தி உரிமையாளர்கள் மற்றும் பயணிகள் முகங்கொடுக்கும் அசௌகரியங்கள் தொடர்பில் கலந்துரையாடல் Read More »