September 6, 2019

பதில் செயலாளர் நியமனம்

வடக்கு மாகாண சபையின் சுகாதார, சுதேச மருத்துவ, நன்னடத்தை, சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சின் பதில் செயலாளராக திரு.கே.தெய்வேந்திரம் அவர்கள் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களினால் நியமிக்கப்பட்டுள்ளார். திரு கே.தெய்வேந்திரம் அவர்கள் வடக்கு மாகாண சபையின், விவசாய மற்றும் கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன, மீன்பிடி, நீர்விநியோக மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளராக தற்போது பணியாற்றிக் கொண்டிருப்பதுடன் அதற்கு மேலதிகமாக இந்த நியமனம் கௌரவ ஆளுநர் அவர்களினால் வழங்கப்பட்டுள்ளது. இந்த நியமனம் வழங்கும் […]

பதில் செயலாளர் நியமனம் Read More »

2020 இல் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு வீதம் அதிகரிக்கப்படும் – ஆளுநர்

மூன்று சதவீதமாகவுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு வீதம் அடுத்த வருடம் அதாவது எதிர்வரும் 2020 ஜனவரி மாதம் முதல் 6 சதவீதமாக அதிகரிக்கப்படும் என்று கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தெரிவித்துள்ளார். ‘எம் மத்தியில் வாழும் மாற்றுத்திறனாளிகளின் பிரச்சனைகளும் வாய்ப்புக்களும்’ என்ற தலைப்பில் யாழ் பொது நூலகத்தில் 05 செப்ரெம்பர் 2019 அன்று மாலை நடைபெற்ற ஐந்தாவது வடக்கு வட்டமேசை கலந்துரையாடலில் மாற்றுத்திறனாளிகள் சந்திக்கும் சவால்கள் அவர்களது தேவைகள் தொடர்பாக கருத்துக்கள் பரிமாறப்பட்டன. இதன்போது ஆளுநர்

2020 இல் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு வீதம் அதிகரிக்கப்படும் – ஆளுநர் Read More »