August 5, 2019

வவுனியா மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் சிறு குளங்களின் புனர்நிர்மாணப் பணிகளின் முன்னேற்றங்களை கௌரவ ஆளுநர் பார்வையிட்டார். 

ஜனாதிபதி கௌரவ மைத்திரிபால சிறிசேன அவர்களின் ‘குளங்கள் கிராமங்களின் மறுமலர்ச்சி’ என்ற எண்ணக்கருவிற்கமைவாக மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சினால் முன்னெடுக்கப்படும் ‘காலநிலை மாற்றத்தினை தாக்குப்பிடிக்கும்  ஒருங்கிணைந்த நீர் முகாமைத்துவக் கருத்திட்டத்தின்’ கீழ் வவுனியா மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் சிறு குளங்களின் புனர்நிர்மாணப் பணிகளின் முன்னேற்றங்களை கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் நேரடியாக இன்று (05) பார்வையிட்டார். இதனடிப்படையில் வவுனியாவில் அமைந்துள்ள மதகுவைத்தகுளம்,  சின்னத்தம்பனைக் குளம், கலேசியம்பலாவைக் குளம் மற்றும் துட்டுவாகைக்குளம் ஆகியவற்றுக்கு விஜயம் மேற்கொண்ட […]

வவுனியா மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் சிறு குளங்களின் புனர்நிர்மாணப் பணிகளின் முன்னேற்றங்களை கௌரவ ஆளுநர் பார்வையிட்டார்.  Read More »

வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை மற்றும் வட மாகாண வீதி பாதுகாப்பு சபை என்பவற்றிகிடையிலான கலந்துரையாடல்

வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை மற்றும் வட மாகாண வீதி பாதுகாப்பு சபையின் உறுப்பினர்களுக்கும் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு 02 ஆகஸ்ட் 2019 அன்று ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. வடமாகாணத்தில் அதிகரித்துள்ள வீதி விபத்துக்களை குறைப்பதற்கு இந்த இரண்டு சபைகளும் இணைந்து எவ்வாறு செயற்படுதல் மற்றும் மக்களிடையே விபத்துக்கள் தொடர்பிலான விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவது தொடர்பிலும் இந்த சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டது. – வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு

வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை மற்றும் வட மாகாண வீதி பாதுகாப்பு சபை என்பவற்றிகிடையிலான கலந்துரையாடல் Read More »