பயிற்சித் திட்டம் – மாவட்ட விவசாயப்பயிற்சி நிலையம் – யாழ்ப்பாணம்(மாசி 2021)

மாவட்ட விவசாயப்பயிற்சி நிலையம் – யாழ்ப்பாணம்
பயிற்சித் திட்டம் – மாசி 2021

தொ.இல :0212222174                                                                                    மின்னஞ்சல்  :datcjaffna@gmail.com

இல

திகதி தலைப்பு உள்ளடக்கப்படும் விடயங்கள்
1 02.02.2021 மாமரங்களில் கத்தரித்தலும் பயிற்றுவித்தலும், • பயிற்றுவித்தல், கத்தரித்தல் முறைகள்
• களப்பயிற்சி
2 05.02.2021 வீட்டுத்தோட்டம் மற்றும் பொதி முறைப்பயிர் செய்கை • வீட்டுத்தோட்டத்தைதிட்டமிடல்
• ஊடகதயாரிப்பு
• நடுகைமுறை
• நோய் பீடைமுகாமைத்துவம்;
• களப்பயிற்சி
3 09.02.2021 சேதன பயிர் செய்கை • பயிர் செய்கை முறை
• நடுகை முறையும் முகாமைத்துவமும்
• சேதனபசளை, சேதன பீடை நாசினி தயாரித்தலும், பயன்பாடும்
• களப்பயிற்சி
4 11.02.2021 நாற்றுமேடைமுகாமைத்துவம் • நாற்றுமேடை வகைகள்
• மண் மற்றும் விதைபரிகரணம்
• நாற்று மேடை தயாரிப்பு
• காலநிலை மாற்றங்களிலிருந்து பாதுகாத்தல்
• களப்பயிற்சி
5 16.02.2021 காளான் செய்கை • ஊடகத்தயாரிப்பு
• தொற்றுநீக்கல், அடைகாத்தல்
• அறுவடைக்கு பின்னான தொழில்நுட்பம்
• களப்பயிற்சி
6 18.02.2021 உண்மைவிதையை பயன்படுத்தி பெரிய வெங்காய பயிர்ச்செய்கை • மண் மற்றும் சூழல் காரணிகள்
• விதைப் பரிகரணம்
• நாற்றுமேடைமுகாமைத்துவம்
• நோய் பீடைமுகாமைத்துவம்
• களப்பயிற்சி
7 23.02.2021 மிளகாய் செய்கையில் ஒருங்கிணைந்த பீடைக்கட்டுப்பாட்டு முறைகள்(IPM) • மிளகாய் செய்கையில் பயன்படுத்தப்படும் IPM முறைகள்
• களப்பயிற்சி
8 25.02.2021 தானியங்களிலிருந்து உணவு தயாரிப்பு முறைகள் • அறுவடைக்கு பின்னான தொழில்நுட்பம்
• தானியங்களிலிருந்து உணவு தயாரிப்பு முறைகள்