பிரதம செயலாளர் செயலகம்
பிரதம செயலாளர்
திரு.இ.இளங்கோவன்
பிரதம செயலாளர்
தொ.பே.: +94-21-2220843 தொ.நகல்: +94-21-2220841 மின்னஞ்சல்: chiefsecnpc@gmail.com
பணிக் கூற்று:
வடக்கின் மக்களை மையப்படுத்தி சேவைகளையும், வசதிகளையும் மீளச்செயற்படுத்துதல் மூலம் மனிதவள வாண்மை விருத்தியையும், உட்கட்டமைப்பு வசதிகளையும் மீளுருவாக்கம் செய்து வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புதல்.
பிரதான செயற்பாடுகள்:
- தேசிய அபிவிருத்தி சம்பந்தமான கொள்கைகளின் நோக்கங்களை அடையும் வகையில் வருடாந்த அபிவிருந்தித் திட்டங்களை உருவாக்குவதற்க்கும், வினைத்திறனாக அவற்றை நிறைவேற்றுவதற்கும் மற்றும் கண்காணிப்பதற்குமான வழிகாட்டுதல்களை வழங்குதல்
- நிதி வளங்களை உச்ச பயன்பாட்டிற்கு உட்படுத்தும் வகையில் கொள்கைகள் நிதிக்கட்டுப்பாடுகள் மற்றும் வருடாந்தப் பாதீடு தயாரிப்பதற்கான வழிகாட்டுதல்களை மேற்கொள்ளுதலும், அத்துடன் மாகாணத்திற்கான நிதியினை உரிய பயன்பாட்டிற்கு உட்படுத்தும் வகையில் கணக்கீட்டு செயன்முறைகளையும், நடைமுறைகளையும் மற்றும் பொறுப்புக்களையும் விரிவாக்கும் வகையில் செயற்படுத்தல்.
- உள்ளகக் கட்டுப்பாட்டு முறைகள் மற்றும் உள்ளகக் கணக்காய்வு முறைகளை அமுல் செய்வதன் மூலம் மாகாணசபையின் அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் செயற்பாடுகளும், நடைமுறைகளும் திறமையாகவும், ஒழுங்கான முறையில் இயங்கவதற்கு வழிவகுத்தல்
- வடமாகாண பொதுநிர்வாக செயற்பாடுகள் ஒழுங்கான வகையில் நடைபெறுவதனை உறுதிப்படுத்தல்.
- மாகாணசபையினைச் சேர்ந்த ஆளணியினருக்குரிய பயிற்சி நெறிகளை நடாத்துவதற்கு வேண்டிய வழிகாட்டல்களை வழங்கும் வகையில் செயற்படுதல்.
- ஏனைய மாகாண சபைகளுடனும் மற்றும் மத்திய நிரல் அமைச்சுக்களுடனுமான நடவடிக்கைகளில் ஒருங்கிணைந்து செயலாற்றும் வகையில் இணைப்பினை ஏற்படுத்தல்.
- கௌரவ ஆளுநர், மாகாண அமைச்சு வாரியம் மற்றும் மாகாணசபையினுடைய நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து செயற்படுத்தல்.
- மாகாணசபை விடயங்கள் தொடர்பில் தேவையானபோது சட்ட ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள வழிவகுத்தல்.
தொடர்புகளுக்கு
தபால் முகவரி: ஏ9 வீதி, கைதடி, யாழ்ப்பாணம்.
பொது தொலைபேசி: 021-2220843
தொலை நகல் : 021-2220841
மின்னஞ்சல் முகவரி: chiefsecnpc@gmail.com
பதவி | பெயர் | தொலைபேசி இலக்கம் | மின்னஞ்சல் முகவரி |
பிரதம செயலாளர் | திரு.இ.இளங்கோவன் | நேரடி: 0212220843 தொ.நகல்: 021-2220841 கைத்தொ.பே.: | chiefsecnpc@gmail.com |
உதவிப் பிரதம செயலாளர் | திருமதி. அனெற் நிந்துஸா அன்ரனி டினேஸ் | நேரடி: 021-2220846 கைத்தொ.பே.: 0779213924 | chiefsecnpc@gmail.com |
கணக்காளர் | திரு.த. ராஜீவன் | நேரடி:021-2232372 கைத்தொ.பே.: 0766695515 | |
இணைப்புச் செயலாளர் | கைத்தொ.பே 0776293141 | ||
நிர்வாக உத்தியோகத்தர் | திரு.லோ.விஸ்வநாதன் | நேரடி: 0212220842 |
Post Views: 3,147