பலாலி விமான நிலைய அபிவிருத்தி நடவடிக்கைகளை கௌரவ ஆளுநர் நேரில் சென்று ஆராய்வு

யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளை கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் இன்று (01)காலை நேரில் சென்று ஆராய்ந்தார்.

வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு