சமூக சேவைகள் திணைக்களம்

wa_banner

பணிப்பாளர்

திருமதி. தனுஜா லுக்சாந்தன்

பணிப்பாளர்

தொ.பே.: 021 223 1724
தொ.நகல்: 021 223 1724     

மின்னஞ்சல்:  ssdeptnp@gmail.com

பணிக்கூற்று:

சமூதாயத்தில் மிகவும் நலிவுற்ற நிலையில் வாழும் வறியோர், முதியோர், அங்கவீனமுற்றோர்,  தொடர்ச்சியான நோயினல் அவதிப்படுவோர் போன்றோருக்கான புனர்வாழ்வு உதவிகளை வழங்குவதன் மூலம் அவர்களையும் தேசிய சமுதாய மேம்பாட்டின்  பங்காளிகளாக்குதல்.

தொழிற்பாடுகள்:

  • பொதுசன மாதாந்த உதவிக்கொடுப்பனவு.
  • மிகவும் வறிய குடும்பங்களுக்கான சுயதொழில் கொடுப்பனவினை வழங்கல்.
  • மாற்று ஆற்றலுடையோருக்கான உபகரணங்கள் வழங்கல்.
  • மாற்று ஆற்றலுடையோருக்கான வாழ்வாதார தொழில்பயிற்சிநெறிகளை வழங்கல்.
  • மாற்று ஆற்றலுடையோருக்கான இல்லங்களுக்கான கொடுப்பனவு.
  • தொடர்ச்சியான நோயினால் அவதியுறும் நோயாளிகளுக்கான மாதாந்த உதவிக்கொடுப்பனவு.
  • அரச முதியோர் இல்லத்திற்கான பராமரிப்பு கொடை.
  • எமது திணைக்களத்துடன் பதிவினை மேற்கொண்டுள்ள தொண்டர் நிறுவனங்களால் பராமரிக்கப்படுகின்ற முதியோர் இல்லங்களுக்கான பரிமாண, தனிப்பட்ட நன்கொடை வழங்கல்.
  • முதியோருக்கான அடையாள அட்டை வழங்கல்.
  • இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான தற்செயல் நிவாரணக்கொடுப்பனவு

தொடர்புகளுக்கு

தபால் முகவரி: சமூக சேவைகள் திணைக்களம், முதியோர் இல்லக் கட்டடத் தொகுதி, கண்டி வீதி, கைதடி. பொதுத் தொலைபேசி : 021 320 2464 தொ.நகல்021 223 1725 மின்னஞ்சல்:  ssdeptnp@gmail.com
பெயர் பதவி அலுவலக தொலைபேசி நேரடி தொலைபேசி கைபேசி மின்னஞ்சல்
திருமதி. தனுஜா லுக்சாந்தன் மாகாண பணிப்பாளர் 213202464 212231724 776921421 ssdeptnp@gmail.com
திருமதி. நித்தியா ஸ்ரீஜெயராம் உதவிப் பணிப்பாளர் 213202464 212232064 777031235 ssdeptnp@gmail.com
திரு. கந்தசாமி நவசீலன் நிர்வாகஉத்தியோகத்தர் 213202464 213202464 776146435 ssdeptnp@gmail.com
திரு. விநாயகமூர்த்தி சண்முகநாதன் சமூக சேவைஉத்தியோகத்தர் – தலைமையகம் 213202464 212232954 0774747327 / 0717635464 ssdeptnpdev@gmail.com
திரு. இரத்தினசிங்கம் நவசீலன் நிதி உதவியாளர் 213202464 213211256 778328978 ssdeptnp@gmail.com
திரு. நாகராஜா ராஜமனோகரன் அத்தியட்சகர் – கைதடி முதியோர் இல்லம் 213202464 212057040 779464393 eldershomek@gmail.com
திரு. சுப்ரமணியம் வரதபாஸ்கரன் மாவட்ட சமூக சேவைஉத்தியோகத்தர் – யாழ்ப்பாணம் 213202464 212231713 771704292 dssojaffna@gmail.com
திரு. வடிவேலுப்பிள்ளை சுரேஷ்குமார் மாவட்ட சமூக சேவைஉத்தியோகத்தர் – மன்னார் 213202464 232051465 776654215 dssomnr0110@gmail.com
திரு. பரராஜசிங்கம் சர்மிலன் மாவட்ட சமூக சேவைஉத்தியோகத்தர் – கிளிநொச்சி 213202464 212283363 777145969 dssokili1416@gmail.com
திரு. தியாகு கணேஸ்ராஜ் மாவட்ட சமூக சேவைஉத்தியோகத்தர் – வவுனியா 213202464 242226328 778848479 dssovav@gmail.com
திரு. நடராஜா தசரதராயகுமரன் மாவட்ட சமூக சேவைஉத்தியோகத்தர் – முல்லைத்தீவு 213202464 212290392 773459377 mullaidsso@gmail.com