கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம்

wa_banner

ஆணையாளர்

திரு.ந.திருலிங்கநாதன்

ஆணையாளர்

தொ.பே: 021 205 7063
கைத்தொ.பே.: 077 956 5222
தொ.நகல்: 021 205 7062

மின்னஞ்சல்: ccdnp@mail.com

தொலைநோக்கு:

வடக்கு மாகாணத்தில் நிலைபேறான சமூக பொருளாதார அபிவிருத்தியை முன்னெடுக்கின்ற சக்தி வாய்ந்த நிறுவனமாக கூட்டுறவுத்துறை மிளிர்தல்.

பணிக்கூற்று:

கூட்டுறவின் விழுமியங்களை வசதிப்படுத்துவதும் முன்னெடுத்துச் செல்வதும், கிராம மட்ட சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழிற்சாலைகளை உருவாக்குவதும் சிக்கனம், சேமிப்பு மற்றும் பெறத்தக்க கடன் முறைமைகளை அபிவிருத்தி செய்வதும் நியாயமானதும் நம்பிக்கையானதுமான நுகர்வோர் சேவைகளுக்கான ஏற்பாடுகளைச் செய்வதும், அத்துடன் கிராம மக்களின் அங்கீகரிக்கப்படத்தக்க சக்தி நிலையமாக கூட்டுறவுகளை நிலைமாறடையச் செய்வதற்கான கிராமிய பொருளாதாரத்தை உயர்த்துவதும்

தொழிற்பாடுகள்:

  • கூட்டுறவின் அடையாளத்தினை உறுதிப்படுத்தியும் கூட்டுறவு இயக்கத்தினை விரிவுபடுத்தியும் கூட்டுறவுச் சங்கங்களினை வலுப்படுத்தல். 

  • நிலையான அபிவிருத்திக்குக் கூட்டுறவுப் பகுதியின் பங்களிப்பினை அதிகரிக்கச் செய்தல்

  • தொழில் முறையையும் முகாமைத்துவ நடவடிக்கைகளையும் சந்தைப்படுத்தல் சவால்களுக்கு முகங் கொடுத்து சந்தை நிலவரத்திற்கு ஏற்ப அபிவிருத்தித் தந்திரோபாயங்களையும் முதலீடுகளையும் மேற்கொள்ளல். 

  • கூட்டுறவுக் கொள்கைகளை மக்கள் பால் எடுத்துச் செல்வதற்கு வேண்டிய உதவிகளையும், வழிவகைகளையும் செய்தல்

தொடர்புகளுக்கு

தபால் முகவரி: கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம், முதியோர் இல்லக் கட்டடத் தொகுதி, கண்டி வீதி, கைதடி.

பொதுத் தொலைபேசி: 021 205 7064

தொலை நகல் : 021 205 7062

மின்னஞ்சல்ccdnp@mail.com

ந.திருலிங்கநாதன்ஆணையாளர்021 205 7064021 205 70630773530600021 205 7062ccdnp@mail.comமுதியோர் இல்லத்தொகுதி, கைதடி
எம்.ஜெயகுமார்கணக்காளர்021 205 7064021 223 2212077 945 9307021 205 7062ccdnp@mail.com
வி.ஜெயந்தன்கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் – தலைமையகம்021 205 7064021 205 7064077 232 5844021 205 7062ccdnp@mail.com
இ.அனுசுயாநிர்வாக உத்தியோகத்தர்021 205 7064021 205 7064077 724 7582021 205 7062ccdnp@mail.com
ஜி.சந்திரசேகரன்கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் – யாழ்ப்பாணம்021 222 2186021 222 2186071 650 4399021 221 4289accdjaffna@mail.com887, காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாணம்
வி.சிவகுமார்கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் – கிளிநொச்சி021 228 3959021 228 3959077 879 7881021 228 3242accdkilinochchi@mail.comA9 வீதி, டிப்போ சந்தி, கிளிநொச்சி
பி.புஸ்பராணிகூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் – முல்லைத்தீவு021 229 0011021 229 0011077 800 2016021 229 0011accdmullai@yahoo.comPWD சந்தி, முல்லைத்தீவு
ரி.வித்தககலாநிதிகூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் – மன்னார்023 222 2156023 2222156077 416 5543023 222 2156accdmannar@yahoo.comசேமந்தீவு, முருங்கன், மன்னார்
பா.சிறிகுமார்கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் – வவுனியா024 222 2874024 222 2874077 935 2352024 222 2874accdvavuniya@yahoo.comபுகையிரத நிலைய வீதி, வவுனியா
கே.கமலநாதன்பணிப்பாளர், கூட்டுறவுப் பயிற்சிக் கல்லூரி, வவுனியா024 222 3585024 222 35850774827298024 222 3585pctinp@gmail.com23, வைரவர் கோவில் வீதி, வைரவபுளியங்குளம், வவுனியா