(ஈழநாட்டுப் பத்திரிகையில் வெளியான கட்டுரைகள்)
கூட்டுறவுப் பயணம்
இந்தக் குறிப்புகள் கூட்டுறவு இயக்கத்தின் வரலாறு அதன் சமகால சவால்கள் மற்றும் எதிர்கால சாத்தியப்பாடுகளைப் பதிவு செய்யும்
நேர்காணலும் கட்டுரையாக்கமும் :
- கலாநிதி அகிலன் கதிர்காமர் (சிரேஷட விரிவுரையாளர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்)
- கா.சுகன்யா – உதவி ஆய்வாளர், வடக்கு கூட்டுறவு அபிவிருத்தி வங்கி
- யாழ்ப்பாணம் : சிறு மீன்பிடித் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள்
- கூட்டுறவுச் சங்கங்கள் இந்த நூற்றாண்டில் அவசியமானவையா?
- மங்கள சமரவீரவின் முதலீட்டு முயற்சிகளும் கூட்டுறவின் சொத்துக்களும்
- மக்களுக்கான கூட்டுறவு கிராமிய வங்கிகள்
- பாலுணவின் தட்டுப்பாடும் கால்நடை கூட்டுறவின் மாற்றுவழியும்
- பாலின் விலையேற்றமும் விநியோகத்திற்கான சாத்தியப்பாடும்
- பெண்களின் வாழ்வாதாரமும் கூட்டுறவின் முயற்சிகளும்
- கூட்டுறவில் பெண்கள் – ஓர் அனுபவப் பகிர்வு
ஏனைய கட்டுரைகள்
1. விவசாய மேம்பாடும் ஜனநாயக வழிமுறையும் – ஒரு கூட்டுறவாளரின் பார்வை
– திருமதி. வேதவல்லி செல்வரட்ணம்
2. இந்தியாவில் கூட்டுறவுகள் – வடக்கு கூட்டுறவுகளுக்கான படிப்பினைகள்
– வி. விவேகானந்தன்
3. வடக்கில் விவசாயிகளும் கூட்டுறவும்
– த.கஜீபன்
– க. சுதர்சன் – கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர், வடக்கு கூட்டுறவு அபிவிருத்தி வங்கி
4. வடமாகாணத்தில் தெங்கு சார் பொருளாதாரம்
– க. சுதர்சன், கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர், வடக்கு கூட்டுறவு அபிவிருத்தி வங்கி