கிராம அபிவிருத்தித் திணைக்களம்
பணிக்கூற்று
கிராம மட்டத்தில் முன்னேற்றமடைந்த தரமான வாழ்கை தரத்தை ஏற்படுத்தும் நோக்கில் மக்களின் சமூக, பொருளாதார, கலாச்சார அபிவிருத்தியை சமூக வலுவூட்டலினூடக சக்கியூட்ட வசதியளித்தல்.
பிரதான செயற்பாடுகள்
கிராம அபிவிருத்தி சங்கம் , மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களினை கிராமங்கள் தோறும் உருவாக்குவதற்கான வசதியை ஏற்படுத்திக் கொடுத்தலும் அவற்றை பதிவு செய்தலும்.
மாதர் கிராம அபிவிருத்தி சங்கம், மாதர் அபிவிருத்தி நிலையங்களினூடக அபிவிருத்தி செயற்பாடுகளில் பெண்களின் பங்களிப்பை வலுவூட்டும் வகையில் உறுதிப்படுத்தல்.
கிராம, மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்கள் மற்றும் மகளிர் அபிவிருத்தி நிலையங்களின் நிதி உதவிகளை ஏற்படுத்திக் கொடுத்தலும், அவை தொடர்பான சரியான பயன்பாட்டை உறுதிப்படுத்தலும், மதிப்பீடு, அறிக்கை செய்தலும்
திணைக்களம் சார்ந்த பொது நிருவாக, நிதி முகாமைத்துவ நடவடிக்கைகளை மாகாண , மாவட்ட, பிரதேச மட்டத்தில் மேற்பார்வை செய்தல்.
சந்தை வாய்பையும், சந்தை வலைபின்னலையும் உருவாக்க வழிவகுத்தல்.
உத்தியோகத்தர்களுக்கும், சங்க உறுப்பினர்களிற்கும் தலைமைத்துவம் , ஏனைய தொடர்பான பயிற்சிகளை வழங்குதல்.
ஏனைய நிறுவனங்களினை ஒன்று சேர்த்து தொழில் பயிற்சிகளை கிராம இளைஞர், யுவதிகளுக்கு வழங்குதல்.
சங்கங்களினால் மேற்கொள்ளப்படும் வருமான அதிகரிப்பிற்கான சிறிய அளவிலான கருத்திட்டங்களை கண்காணித்தல் , மீளாய்வு செய்தல்
தொடா்புகளுக்கு
முகவாி : A9 வீதி, கைதடி, யாழ்ப்பாணம்
தொ.பே.இல.: 021-2057108
தொலைநகல் இல. : 021-2057109
மின்னஞ்சல்: nprural@gmail.com
பதவி | பெயா் | தொ.பே.இல |
மாகாணப் பணிப்பாளா் | திருமதி.கஜானி பார்த்திபன் | அலுவலகம்: 021 205 1332 |
கை.தொ.பே: 0779123931 | ||
நிர்வாக உத்தியோகத்தர் | திருமதி.வி.சண்முகவடிவேலு | அலுவலகம் : 021 2057108 |
மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தா் – யாழ்ப்பாணம் | திருமதி.சுனேத்திரா சுதாகா் | அலுவலகம் : 021-2227862 |
மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தா் – கிளிநொச்சி | இளங்கோ விஜயகுமாரி | அலுவலகம்: 021-2285069 |
மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தா் – முல்லைத்தீவு | திரு.சிவசுப்ரமணியம். .உமாபாலன் | அலுவலகம்: 021-2290226 |
மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தா் – வவுனியா | திருமதி.தேன்மொழி மகேஸ்வரன் | அலுவலகம்: 024-2224437 |
மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தா் – மன்னார் | திருமதி.ஶ்ரீரங்கநாயகி கேதீஸ்வரன் | அலுவலகம்: 023-2250104 |