கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சு

Web Banner5
செயலாளர்

திரு.ம.பற்றிக் டிறஞ்சன்

கல்வி அமைச்சு,

செம்மணி வீதி ,
நல்லூர், யாழ்ப்பாணம்.
இலங்கை
தொலைபேசி: 021-221 9259
தொலைநகல்: 021-222 0794
கைபேசி:071 809 8059
Email:patrickdiranjan@yahoo.com
npmoeplan@gmail.com

பணி நோக்கு

வடமாகாணத்தில் சிறந்த விழுமியங்களையும், அறிவு, திறன் மற்றும் மனப்பாங்குகளையும் கொண்ட புதிய  சந்ததியினரை உருவாக்குதல். 

 நோக்கம்

கல்வி, கலாச்சார, விளையாட்டுத்துறைசார்  செயற்பாடுகளில் ஒருங்கிணைப்பினையும் வழிகாட்டலையும் உறுதிப்படுத்தும் கொள்கைகளை  உருவாக்குதலும், தனியாள்விருத்தியை  கட்டியெழுப்பப்படுவதை உறுதிப்படுத்தலும், வட மாகாணத்தில் சமநிலை ஆளுமையுள்ள சமுதாயத்தைத் தோற்றுவித்தல். 

குறிக்கோள்கள்

 
  •  மாகாணக் கல்வித் திணைக்களம் மற்றும் வட மாகாணத்தில் இயங்கும் கல்வி சார் நிறுவனங்களின் மீதான முகாமைத்துவம், கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடு.
  • மாகாணத்தில் புதிய பாடசாலைகளை ஆரம்பித்தல், பாடசாலைகளைத் தரமுயர்த்தல் மற்றும் பாடசாலைப் பெயர் மாற்றத்திற்கு அனுமதியளித்தல்.
  • மாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளின் மீதான மேற்பார்வை.
  • மாகாணப் பாடசாலைகளில் கட்டடங்களை நிர்மாணித்து பராமரிப்பதோடு பாடசாலைகளின்; சொத்துக்களையும் பராமரித்தல். 
  • முன்பள்ளிகளை பதிவுசெய்தல் மற்றும் மாகாணத்தில் உள்ள அனைத்து முன்பள்ளிகளையும் மேற்பார்வை செய்தல்.
  • பட்டதாரி, டிப்ளோமா மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கற்பித்தல் சான்றிதழ்களுடைய ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்தல்.
  • அனைத்து மாகாணக் கல்வி உத்தியோகத்தர்கள் மீதான இடமாற்றம் மற்றும் ஒழுங்கு கட்டுப்பாடுகளை மேற்கொள்ளல்.
  • முறைசாரா மற்றும் பிற விசேட கல்வி நிகழ்ச்சித் திட்டங்களை அமுல்படுத்தல்.
  • அதிபர்கள், ஆசிரியர்கள், கல்வி உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் சேவைமுன் பயிற்சிகள் மற்றும் சேவைக்காலப் பயிற்சிகளைக் கண்காணித்தல்.
  • மாகாணத்தில் உள்ள விளையாட்டுக் கழகங்களைப் பதிவுசெய்தலும் ஒழுங்கமைத்தலும்.
  • விளையாட்டுத் துறை தொடர்பான மேற்பார்வை, கண்காணிப்பு.
  • பிரதேச, மாவட்ட, மாகாண மட்ட விளையாட்டு விழாக்களை நடாத்துதல்.
  • பயிற்சி முகாம்கள் மற்றும் பயிற்சி திட்டங்களை நடாத்துதல்.
  • மாகாணக் கலாச்சார மரபுகளை மதிப்பளிக்கவும் கைக்கொள்ளவும் இளையோருக்கு  பயிற்சி அளித்தல்.

தொடர்பு அட்டவணை

அஞ்சல் விலாசம்  :  செம்மணி வீதி, நல்லூர், யாழ்ப்பாணம்.

பொது தொ.பே இல : +94-21-223 1343, +94-21-3202704

தொலைநகல். : +94-21-2220794

மின்னஞ்சல்:  npplane@yahoo.com , npmoeplan@live.com, npmoeplan@gmail.com

பதவி பெயர் தொ.பே இலமின்னஞ்சல்
செயலார்திரு.ம.பற்றிக் டிறஞ்சன்நேரடி: +94-21-221 9259
கைபேசி:  071 809 8059
patrickdiranjan@yahoo.com
npmoeplan@gmail.com
சிரேஸ்ட உதவி செயலாளர்திரு. வே. ஆயகுலன்நேரடி:+94-21-222 9673
கைபேசி: 077 3433914
ayakulan1212@gmail.com
பிரதம கணக்காளர்திரு வி.கலைச்செல்வன்நேரடி:+94-21-222 2283
கைபேசி: 077 371 5989
moefin@yahoo.com
திட்டமிடல் பணிப்பாளர் திரு வி.சொக்கநாதன் நேரடி:+94-21-222 2237
கைபேசி: 077 791 6065
npplane@yahoo.com
npmoeplan@gmail.com
திட்டமிடல் பிரதிப் பணிப்பாளர் திருமதி ஆர்.ரேணுகாபதி நேரடி:+94-21-222 2237
கைபேசி: 077 322 2963
npplane@yahoo.com
npmoeplan@gmail.com
கணக்காளர்திருமதி.எஸ்.வளர்மதிநேரடி:+94-21-222 2283
கைபேசி: 077 576 5732
moefinnp@gmail.com
உதவிச் செயலாளர்திரு.எஸ்.சுபாஸ்கரன்நேரடி:021 222 0037
கைபேசி: 0772370259
ssubas84@gmail.com
appointmentmoe@gmail.com
உதவிச் செயலாளர்திருமதி.நிதர்ஷன் தர்சினிநேரடி:+94-21-222 2251
கைபேசி: 077 117 7566
kndharsh.30@gmail.com
பிரதிக் கல்விப் பணிப்பாளர் – நிர்வாகம்திருமதி.பி.அபிராமிநேரடி:+94-21-222 2203
கைபேசி:  077 991 1757
edunprd@gmail.com
p.abiramy@gmail.com
நிர்வாக உத்தியோகத்தர்கே.மதிவதனிநேரடி:021 222 0039
கைபேசி: 077 675 1357
moead1029@gmail.com

Updated on 09/01/2024