உள்ளக கணக்காய்வு அலகு
பிரதம உள்ளக கணக்காய்வாளர்
திருமதி. மஞ்சுளா யூட்வோல்ட்டன்
பிரதம உள்ளக கணக்காய்வாளர்
கண்டி வீதி, கைதடி, யாழ்ப்பாணம்
தொ.பே : +94-21-2220796
தொ.நகல்: +94-21-2232499
மின்னஞ்சல் : npcaudit@yahoo.com
பணிக்கூற்று:
மாகாண சபையின் பொருட்டு உருவாக்கப்பட்ட போதுமான நடைமுறைகளின் ஊடாக வினைத்திறன் மற்றும் விளைதிறனுடனான நிர்வாக செயற்பாட்டினை உறுதிப்படுத்தல்.
பிரதான செயற்பாடுகள்:
- நிதி நிர்வாக ஒழுக்கவிதிகள் மற்றும் சுற்றறிக்கைகளுக்கு இணங்க வினைத்திறனான முகாமைத்துவம் தொழிற்படுத்துவதற்குத் தேவையான ஆலோசனை வழங்குதல்.
- மாகாண அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் பிற நிறுவனங்களின் நிதி, நிர்வாகம் சார்பான தொழிற்பாடுகள், முறைமைகள் சரியான முறையில் பேணப்படுவதை பரிசீலனை செய்தல்
- வடமாகாண சபை நிறுவனங்கள் தமது வளங்களை உரியமுறையில் பயன்பாட்டுக்கு உட்படுவதை உறுதிப்படுத்தல்.
- வினைத்திறன்மிக்க நிதி, நிர்வாக செயற்பாடுகள் நடைபெறுவதை உறுதிப்படுத்தல்.
- நிறுவன உள்ளக கணக்காய்வு ஒழுக்கநெறிக்கோவை நடைமுறைப்படுத்தலை உறுதிப்படுத்தல்.
- வினைத்திறனான உள்ளக கட்டுப்பாட்டை மேற்கொள்ளும் பொருட்டு வழுக்கள், மோசடிகள் மற்றும் வீண்விரயங்கள் ஏற்படாமல் இருப்பதனை உறுதிப்படுத்தல்.
- சொத்துமுகாமைத்துவம் சரியாக முறையில் செயற்படுவதனை உறுதிப்படுத்தல்.
தொடர்பு அட்டவணை
அஞ்சல் முகவரி : A9 வீதி, கைதடி, யாழ்ப்பாணம்
பொது தொ.பே இல : 021-2219528
தொ.நகல். : 021-2232499
மின்னஞ்சல்: : npcaudit@yahoo.com
பதவி | பெயர் | தொ.பே இல | மின்னஞ்சல் |
பிரதம உள்ளக கணக்காய்வாளர் | திருமதி. மஞ்சுளா யூட்வோல்ட்டன் | நேரடி.தொ.பே: 021-2220796 தொ.நகல்.: 021-2232499 கை.தொ.பே.: 0776136591 | npcaudit@yahoo.com |
உள்ளகக் கணக்காய்வாளர் | திருமதி.க.பிரதீபன் | நேரடி.தொ.பே: 021-2219528 | – |
நிர்வாக உத்தியோகத்தர் | செல்வி.இ.ஜெயசுதர்ஜினி | – | – |
மாவட்ட கணக்காய்வு உத்தியோகத்தர் – யாழ்ப்பாணம் | திரு.எஸ்.தயானந்தன் | நேரடி.தொ.பே: 021-2223971 கை.தொ.பே.:0776660655 | |
மாவட்ட கணக்காய்வு உத்தியோகத்தர் – வவுனியா | திரு.பா.சுரேஸ் | நேரடி.தொ.பே: 024-2222297 கை.தொ.பே.: 776532017 | proauditva@yahoo.com |
மாவட்ட கணக்காய்வு உத்தியோகத்தர் – கிளிநொச்சி | திரு.ம.தமிழ்செழியன் | நேரடி.தொ.பே: 021-2280076 கை.தொ.பே.: 0777079197 | proauditkili@gmail.com |
மாவட்ட கணக்காய்வு உத்தியோகத்தர் – முல்லைத்தீவு | திரு.க.குகதாசன் | நேரடி.தொ.பே: 024-2060015 கை.தொ.பே.: 0770742725 | proauditmullai@gmail.com |
மாவட்ட கணக்காய்வு உத்தியோகத்தர் – மன்னார் | திரு.அந்தோனிமுத்து டென்சில் பெர்னாண்டோ | நேரடி.தொ.பே: 023-2251787 கை.தொ.பே.:0776136189 | provincialauditmannar@gmail.com |
Post Views: 1,474