இலங்கை பார்வையற்றோருக்கான அறக்கட்டளையின் ஏற்பாட்டில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை (03.12.2024) இடம்பெற்றது. இந்த நிகழ்வில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கலந்துகொண்டார்.
வடக்கு மாகாண ஆளுநர் ஊடகப் பிரிவு
05.12.2024