ஆளுநர் முஸ்லிம் மத தலைவர்களை சந்தித்து கலந்துரையாடினார்

யாழ்ப்பாண பெரிய பள்ளிவாசல் மற்றும் யாழ் நகரப் பள்ளிவாசல்களுக்கு கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் 19 ஜனவரி 2019 அன்று  அவர்கள் விஜயம் செய்தார்.