ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தலைமையில் வடமாகாண சபை அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள் பங்குபற்றுதலுடன் கைதடி முதலமைச்சர் அமைச்சு செயலகத்தில் ஆளுநரின் பொதுமக்கள் தினம் 10 யூலை 2019 அன்று நடைபெற்றது.










வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு