ஆளுநரின் பொதுமக்கள் தினம் வவுனியா மாவட்ட செயலகத்தில் 19 யூன் 2019 அன்று புதன்கிழமை ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வு வடமாகாண சபை அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள் பங்குபற்றுதலுடன் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது
-வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு