ஆளுநரின் பொதுமக்கள் தினம்

வடமாகாண சபை அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள் பங்குபற்றுதலுடன் ஆளுநரின் பொதுமக்கள் தினம்’ கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சர் அமைச்சு செயலகத்தில் இன்று (21) புதன்கிழமை நடைபெற்றது.

– வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு