ஆளுநரின் சுதந்திரதின வாழ்த்து செய்தி

இலங்கையின் 71ஆவது சுதந்திர தின விழாவைக் கொண்டாடும் ஜனாதிபதி பிரதமர் உள்ளிட்ட அனைத்து இலங்கையர்களுக்கும் எனது சுதந்திர தின வாழ்த்துக்கள்.

காலணித்துவ ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றது எமது மண்ணிற்கு பெருமையே ஆனாலும் அரசியல் பொருளாதார கலாசார சமூக சுதந்திரத்தினை அனைத்து மக்களும் பெற்றுக்கொள்ளும் வரையிலும் எமது பயணமானது தொடரவேண்டும்.

அதற்காக மேன்மைதங்கிய ஜனாதிபதியும் ஏனையவர்களும் மேற்கொள்ளும் எல்லா முயற்சிகளுக்கும் வாழ்த்துக்கள்.

அமைதியாக அனைவரும் சுதந்திர தினத்தை கொண்டாடுவோம்!

கலாநிதி சுரேன் ராகவன்,

ஆளுநர்,வட மாகாணம்.