வடக்கு ஆளுநரின் பொதுமக்கள் தினம்

வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் :பொதுமக்கள் தினம்” வடக்கு மாகாண சபை அமைச்சுக்களின் செயலாளர்கள் திணைக்களங்களின் தலைவர்களின் நேரடிப் பங்குபற்றலுடன் இன்று முற்பகல் கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சரின் அமைச்சு செயலகத்தில் இடம்பெற்றது.

Simple Tips on How To Choose A Promo Code Site 🥇2023