யாழ். மாவட்ட பாதுகாப்பு படைகளின் புதிய கட்டளைத் தளபதி -ஆளுநர் சந்திப்பு 

யாழ். மாவட்ட பாதுகாப்பு படைகளின் புதிய கட்டளைத் தளபதி மேஜர்.ஜெனரல் ருவன் வனிகசூரிய அவர்கள் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களை இன்று (16) முற்பகல் ஆளுநரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் சந்தித்தார்.

Best Casino Games for Beginners (And More Advanced Players)

– வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு