யாழ் சட்டத்தரணிகள் ஜனாதிபதியை சந்தித்தனர்

யாழ்ப்பாணம் மாவட்டத்தை சேர்ந்த சட்டத்தணிகள் சிலர், அதிமேதகு ஜனாதிபதி அவர்களை வடக்கு மாகாண கௌரவ ஆளுநரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நேற்றிரவு சந்தித்து கலந்துரையாடினார்.