யாழ்ப்பாணம் அடைக்கல மாதா தேவாலய சிறப்பு திருப்பலி பூசையில் ஆளுநர் கலந்து கொண்டார்

யாழ்ப்பாணம் அடைக்கல மாதா தேவாலயத்தில் நடைபெற்ற அடைக்கல மாதாவின் பிறந்த நாள் விழாவினை கொண்டாடுவதற்கான நவதின வழிபாடுகளின் ஒன்பதாவது நாளான இன்று நடைபெற்ற சிறப்பு திருப்பலி பூசையில் வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்கள் கலந்துகொண்டிருந்தார்.