பாலி ஆற்றின் ஆற்றுப்படுக்கை பிரதேசத்திற்கு ஆளுநர் கண்காணிப்பு விஜயம்

பாலி ஆற்றின் ஆற்றுப்படுக்கை பிரதேசத்திற்கு 05 ஆகஸ்ட் 2019 அன்று பிற்பகல் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டார்.

– வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு