செய்திகளும் நிகழ்வுகளும்
புதிய நெல் வர்க்க அறிமுகம் Ld-368 அறுவடை விழா
February 21, 2026விவசாய அமைச்சு
யாழ் மாவட்டத்தில் பாரம்பரிய நெல் வர்க்கங்கள்...
மேலும் வாசிக்க...கடந்த ஆண்டு இறுதியில் ஆரம்பிக்கப்பட்ட குளங்களைத் தூர்வாரும் செயற்றிட்டம், இவ்வாண்டும் செயற்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. – கௌரவ ஆளுநர் தெரிவித்தார்.
February 21, 2026ஆளுநர்
கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட யாழ். மாவட்டத்திலுள்ள...
மேலும் வாசிக்க...கல்லுண்டாய் பகுதி மக்கள் மழைக் காலத்தில் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கிலான விசேட கலந்துரையாடல், கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.
February 21, 2026ஆளுநர்
யாழ். மாவட்டத்தின் கல்லுண்டாய் பகுதியில் குடியமர்த்தப்பட்டுள்ள...
மேலும் வாசிக்க...வடக்கு மாகாணத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதி உயர்ஸ்தானிகர், வடக்கு மாகாண ஆளுநரை சந்தித்துக் கலந்துரையாடினார்.
February 21, 2026ஆளுநர்
இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் வடக்கு மாகாணத்தில்...
மேலும் வாசிக்க...சிவில் விமானப் போக்குவரத்துத் துறை மீதான ஈர்ப்பை இளையோரிடத்தில் தூண்டும் வகையில் பலாலி விமான நிலையத்தில் விசேட காட்சிக்கூடமொன்றை நிறுவுவதற்கும் ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் தீர்மானம்.
February 21, 2026ஆளுநர்
வடக்கு மாகாணத்தில் கிராமப்புறங்களிலுள்ள இளையோரிடத்திலும் சிவில்...
மேலும் வாசிக்க...துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர், பிரதி அமைச்சர் ஆகியோரை உள்ளடக்கிய உயர்மட்டக் குழுவினர் வடக்கு மாகாணத்துக்கு விஜயம் மேற்கொண்டனர்.
February 20, 2026ஆளுநர்
வடக்கு மாகாண இளைஞர்களிடையே சிவில் விமானப்...
மேலும் வாசிக்க...
Post Views: 30,450






