சாட்டி பிரதேசத்திற்கு ஆளுநர் விஜயம்

சாட்டி பிரதேசத்திற்கு இன்று காலை (18)விஜயம் மேற்கொண்ட கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் முருங்கை பயிர்ச்செய்கையை தனது காணியில் மேற்கொள்ளும் சசிகரன் என்பவருடன் சுமூகமாக கலந்துரையாடினார்.

வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு